அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் பட்டமளிப்பு விழா..!

Posted By:

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தின் 5 மண்டலங்களில் பட்டமளிப்பு விழா ஜூன் 21ம் தேதி முதல் ஜூன் 28ந் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த உறுப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் தங்கள் கல்லூரியில் வரும் ஜூன் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் பட்டமளிப்பு விழா..!

ஜூன் 21ந் தேதி கோவையில் பட்டமளிப்பு விழா நடைபெறும்

ஜூன் 22ந் தேதி விழுப்புரத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறும்

ஜூன் 23ந் தேதி திருச்சியில் பட்டமளிப்பு விழா நடைபெறும்

ஜூன் 24ந் தேதி திண்டுக்கல்லில் பட்டமளிப்பு விழா நடைபெறும்

ஜூன் 28ந் தேதி தூத்துக்குடியில் பட்டமளிப்பு விழா நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

English summary
Anna university affiliated colleges graduation ceremony will take place from june 21 to june 28th 2017.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia