எம்.இ, எம்.டெக் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்த அண்ணா பல்கலைக் கழகம் திடீரென மறுப்பு தெரிவித்திருப்பது பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பி.இ, பி.டெக் கலந்தாய்வை இந்த ஆண்டு நடத்த முடியாது என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்தது. இதனால், தற்போது அப்படிப்புகளுக்கான தேர்வு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், டான்கா என்னும் எம்.இ, எம்.டெக் படிப்புகளுக்குமான பொது நுழைவுத் தேர்வையும் நடத்த அண்ணா பல்கலைக் கழகம் திடீரென மறுப்பு தெரிவித்துள்ளது.
anna university education exam university student chennai tamilnadu அண்ணா பல்கலைக் கழகம் தேர்வு கல்வி மாணவர்கள் சென்னை தமிழகம்
English summary
Anna University Admission 2019: Application process For ME, M.Tech


Click it and Unblock the Notifications












