அலகாபாத் வங்கியில் முதன்மை வாடிக்கையாளர் சேவை அலுவலர் வேலை!!

Posted By:

சென்னை: அலகாபாத் வங்கியில் முதன்மை வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு டிசம்பர் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலகாபாத் வங்கியில் முதன்மை வாடிக்கையாளர் சேவை அலுவலர்  வேலை!!

ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாகவுள்ளது. வங்கித் துறையில் பரந்த அனுபவம் உள்ளவராக இருக்கவேண்டும். வயது 65-க்குள் இருக்கலாம்.

நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை டிசம்பர் 28-க்குள் வந்து சேருமாறு அனுப்பவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்தவேண்டும். மேலும் விவரங்களுக்கு அலகாபாத் வங்கியின் https://www.allahabadbank.in என்ற இணையதளத்தைக் காணலாம்.

English summary
Allahabad Bank invited applications for Chief Customer Service Officer Post. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 28 December 2015. Allahabad Bank Vacancy Details Total Number of Posts: 01 Name of the post: Chief Customer Service Officer Eligibility Criteria for Chief Customer Service Officer Post Educational Qualification: The applicant should have superannuated or have taken voluntary retirement at the level of a General Manager/Deputy General Manager of a Scheduled Commercial Bank, other than Allahabad Bank.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia