ஓடி வாங்க...ஓடி வாங்க...! அகில இந்திய வானொலியில் வேலை காத்திருக்கு..!!

டெல்லி: அகில இந்திய வானொலியில் லேங்குவேஜ் இன்டர்ன் எனப்படும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை ஜூலை 1-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

ஓடி வாங்க...ஓடி வாங்க...! அகில இந்திய வானொலியில் வேலை காத்திருக்கு..!!

இங்கு மொத்தம் 38 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும். மேலும் கம்ப்யூட்டரில் டைப் செய்யும் அனுபவமும் இருக்கவேண்டும்.

இந்த வேலையில் சேர எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெறவேண்டும்.

தகுதி உள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை The Director, External Services Division, All India Radio, Parliament Street, New Delhi-110 001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை ஜூலை 1-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு http://allindiaradio.gov.in/Default.aspx என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by All India Radio (AIR) for the recruitment of 38 Language Intern post on contract basis. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down. Name of the Post Language Intern Number of Posts 38 Posts Who is Eligible for the All India Radio Job? Qualification: Applicants must have a graduation degree from a recognised University and also the applicants should have the knowledge of typing on computer.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+