சென்னை : வெக்டர் பயிற்சி நிறுவனம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அகில இந்திய நுழைவுத் தேர்வினை நடத்துகிறது. இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவியர்களுக்கு 50% கட்டணச் சலுகையும் அளிக்கிறது.
வெக்டர் நிறுவனம் அகில இந்திய நுழைவுத் தேர்வினை 21 மே 2017ம் தேதி நடத்துகிறது. இந்தத் தேர்வு ஆக்ரா, அகமதாபாத், அலகாபாத், பெங்களூர், போபால், புவனேஸ்வர், சண்டிகார், சென்னை, கோயம்புத்தூர், காஸியாபாத், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, புனே, ராய்ப்பூர், திருவனந்தபுரம், திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.

வெக்டர் பயிற்சி நிறுவனத்தில் படித்த மாணவ மாணவியர்கள் கடந்த ஆண்டு (2016) 369 பன்னாட்டு நிறுவனங்களில் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். வெக்டர் பயிற்சி நிறுவனத்தில் சேர விரும்புபவர்கள் கட்டணச் சலுகைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
முக்கிய தேதிகள் -
தேர்வு நடைபெறும் நாள் - 21 மே 2017
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 17 மே 2017
நுழைவுச்சீட்டு - 18 மே 2017
முடிவுகள் வெளியிடப்படும் தேதி - 25 மே 2017
அட்மிஷன் ஆரம்பமாகும் தேதி - 26 மே 2017
நுழைவுத் தேர்விற்கு எந்த விதக் கட்டணமும் கிடையாது.
வகுப்புகள் ஆரம்பமாகும் தேதிகள்
முதல் பேட்ஜ் வகுப்புகள் - 16 ஜூன் 2017
இரண்டாம் பேட்ஜ் வகுப்புகள் - 30 ஜூன் 2017
அகில இந்திய நுழைவுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும்.
ஸ்பெஷல் கட்டணச் சலுகை 70%க்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கும் மற்றும் கேட் தேர்வு மார்க்குகள் அடிப்படையிலும் வழங்கப்படும்.
பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கான கல்வித் தகுதிகள் -
பி.இ / பி.டெக் (இஇஇ, இசிஇ, இஐஇ, எலக்ட்ரானிக்ஸ், பயோ மெடிக்கல், சிஎஸ்இ, ஐடி, மெக்ட்ரானிக்ஸ், எம்சிஏ,)
எம்.எஸ்.சி (எலக்ட்ரானிக்ஸ், இனஸ்ட்யூமென்டேசன், சி.எஸ், மின்னணுவியல் உள்ள சிறப்பு இயற்பியல்)
எம்.இ / எம்.டெக் (எலக்ட்ரானிக்ஸ், சிஎஸ்இ, ஐடி, மெக்ட்ரானிக்ஸ், குறைந்தது 55% மார்க்)
நுழைவுத் தேர்விற்கான பாடத்திட்டம் - பேஸிக் சி புரேகிராம், (தரவு கட்டமைப்புகள் இல்லாமல்) மைக்ரோ புரோசஸர் 8085/8086 (ஆர்க்கிடெக்சர், அசம்பெளி மொழி, இன்டர்பேஸிங்) டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ், ஜெனரல் அப்டீடியூடு ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மார்க்குகள் உண்டு. தங்கும் விடுதி வசதி இல்லை. ஆனால் வெக்டர் பயிற்சி நிறுவனத்தின் அருகிலேயே விடுதி வசதிகள் உள்ளன.
பயிற்சி வகுப்புக் கட்டணம் - ஹைதெராபாத், பெங்களூர், சென்னை ஆகிய இடங்களில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளுக்குக் கட்டணம்.
ரூ. 37.269 / - இரண்டு தவணைகளில் செலுத்தலாம் + 15.0% சேவை வரி. (ஹைதெராபாத்)
ரூ. 46.026 / - இரண்டு தவணைகளில் செலுத்தலாம் + 15.0% சேவை வரி. (பெங்களூர்)
ரூ. 37.269 / - இரண்டு தவணைகளில் செலுத்தலாம் + 15.0% சேவை வரி. (சென்னை)
சோனி ஆர் & டி, ராபர்ட் போஷ், விப்ரோ, பிலிப்ஸ், கான்டினென்டல் தானியங்கி, ஜெனரல் மோட்டார்ஸ், டெக் மஹிந்த்ரா, டெல்பி,, ஹோவ்ஐ டெக்னாலஜிஸ், சீமென்ஸ், சாஃப்ரான் பொறியியல் சேவைகள், எல்ஜி சாப்ட், காவியம் வலைப்பின்னல்கள், சிலிகான் இமேஜ், டெராடேட்டா ஆர் & டி , எல்என்டி இஎம்எஸ்ஒய்எஸ், அல்காடெல்-லூசண்ட்டின், ஆடியன்ஸ், என்.சி.ஆர் கார்ப், மோபிஸ் (ஹூண்டாய்) ஆர் & டி, எமர்சன், ஷார்ப் மென்பொருள் (SSDI), மாஸ்சிப் செமிகண்டக்டர், டாடா பவர் - எஸ்இடி, ஹெல்லா இந்தியா ஆட்டோமோடிவ்ஸ், லியர் கார்ப், அமெரிக்க மெகாடிரென்ட்ஸ் இன்க், விவிடிஎன், மஹிந்திரா கம்விவா, மின் கன்சிஸ்டம்ஸ், மண்டோ .... போன்ற பல்வேறு நிறுவனங்களில் மாணவ மாணவியர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
[email protected] என்ற மெயில் ஐடிக்கு நுழைவுத் தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் மெயில் அனுப்பவும்.


Click it and Unblock the Notifications












