அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட துறைகள், இணைப்புக் கல்லூரிகள் மற்றும் தொலை நிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கு டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரையில் நடைபெறவிருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு, ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பில் அதன் பதிவாளர் ஹா. குருமல் லேஷ் பிரபு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
anna university university exam education tamilnadu அண்ணா பல்கலைக் கழகம் தேர்வு பல்கலைக் கழகம் தமிழ்நாடு கல்வி
English summary
Alagappa University exam postponed due to local Body Election and New year
Story first published: Monday, December 23, 2019, 13:06 [IST]


Click it and Unblock the Notifications












