ஏஐஐபிஎம்ஆர் இன்ஸ்டிடியூட்டில் விரிவுரையாளர் வேலை காத்திருக்கு...!

சென்னை: ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் பிஸிக்கல் மெடிசன் அண்ட் ரீஹாபிலிட்டேஷன்(ஏஐஐபிஎம்ஆர் இன்ஸ்டிடியூட்) இன்ஸ்டிடியூட்டில் விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

ஏஐஐபிஎம்ஆர் இன்ஸ்டிடியூட்டில் விரிவுரையாளர் வேலை காத்திருக்கு...!

வொக்கேஷனல் கைடன்ஸ், பிராஸ்த்தெடிக்கஸ், ஆர்த்தோடிக்ஸ், பிஸியோதெரப்பி, ஆக்குபேஷனல் தெரபி ஆகிய பிரிவுகளில் விரிவுரையாளர்கள் தேவைப்டுகின்றனர்.

தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை தபால் மூலம் Director AIIPMR , Mumbai-34 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற விவரங்களை

http://www.aiipmr.gov.in/Default.aspx என்ற இணையதள முகவரியில் பெறலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி பிப்ரவரி 13-ம் தேதியாகும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
All India Institute of Physical Medicine and Rehabilitation (AIIPMR) invited applications for the post of Teaching. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 13 February 2016. Vacancy Details 1. Lecturer, Vocational Guidance- 01 Post 2. Lecturer, Prosthetics & Orthotics- 02 Posts 3. Lecturer, Physiotherapy-02 Posts 4. Lecturer, Occupational Therapy- 04 Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+