AICTE: பி.இ படிக்க இனி கெமிஸ்டரி தேவையில்லை- ஏஐசிடிஇ அதிரடி முடிவு!

பொறியியல் படிப்பதற்கு 12ம் வகுப்பில் கெமிஸ்டரி படிப்பது கட்டாயமில்லை என அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) தெரிவித்துள்ளது.

பொறியியல் படிப்பதற்கு 12ம் வகுப்பில் கெமிஸ்டரி படிப்பது கட்டாயமில்லை என அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) தெரிவித்துள்ளது.

AICTE: பி.இ படிக்க இனி கெமிஸ்டரி தேவையில்லை- ஏஐசிடிஇ அதிரடி முடிவு!

அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சார்பில் (AICTE) நடப்பு கல்வியாண்டிற்கு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில், பொறியியல் படிப்பில் சேர வேதியியல் படிப்பு கட்டாயமில்லை என புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பொறியியல் படிப்பில் சேர வேண்டுமெனில் 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், கணினி அறிவியல் உள்ளிட்டவை கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறை அமலிலிருந்து வருகிறது.

இந்நிலையில், ஏஐசிடிஇ கல்விக்குழு தற்போது பொறியியல் படிப்பிற்கான விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதில், பொறியியல் படிப்பிற்கு 12ம் வகுப்பில் வேதியியல் படிப்பு கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கட்டாயப் படிப்பில் இருந்து வேதியியல் பாடம் நீக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறை நடப்பு கல்வியாண்டு முதல் 2020-21 அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய விதிமுறைகள் பற்றிய சுற்றறிக்கை அனைத்து கல்லூரிகளுக்கும் விரைவில் அனுப்பப்பட உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AICTE’s engineering course correction: Chemistry not mandatory for engineering courses
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X