எஸ்எஸ்சி மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் வெளியீடு

Posted By:

அஸ்ஸாம் ரைபிள்ஸ் 2017 -2018 ஆண்டுக்கான அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அஸ்ஸாம் ரைபிள்ஸ் தேர்வு எழுத அட்மிட் கார்டு டவுன்லோடு செய்யலாம்.

அட்மிட் கார்டுகள் பெறனுமா அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்

அஸ்ஸாம் ரைபிள்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள் பணியிடங்கள் 754 ஆகும். அஸ்ஸாம் ரைபிள்ஸ் டெக்னிக்கல் டிரேடுஸ்மேன் பணியிடத்திற்கான தேர்வினை எழுத தேர்வர்கள் ஆயுத்தமாகலாம்.

அஸ்ஸாம் ரைபிள்ஸ் ரேலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 18 முதல் 25 வரையுள்ளோர் விண்ணப்பிக்க வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் ரைபிள்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க சீனியர் செக்கண்டரி தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

அஸ்ஸாம் பணியிடத்திற்கு தேர்வு எழுத டவுன்லோடு செய்ய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெறலாம். அதிகாரப்பூர்வ இணைய தள இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்து அனைத்தும் முறையாக குறிப்பிட வேண்டும்.

ஹால் டிக்கெட் பெற இணைய இணைப்பில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை கொடுக்க ஹால் டிக்கெட் பெறலாம். அட்மிட் கார்டினை பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும். அதனை தேர்வு அறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

ஹால் டிக்கெட் பெற்ற பின் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்ப்பற்றி தேர்வு அறைக்கு செல்ல வேண்டும்.

எஸ்எஸ்சி அட்மிட் கார்டு :

அட்மிட் கார்டுகள் பெறனுமா அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்

எஸ்எஸ்சி ஜூனியர் இன்ஜினியர் பணிக்கான ரெக்ரூட்மெண்ட் பணியிடத்திற்கு டையர் 1 தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது.

எஸ்எஸ்சி பணிக்கான அறிவிப்பட்டிருந்த கல்வித்தகுதியானது பிஇ அல்லது பிடெக் முடித்திருக்க வேண்டும் .டிப்ளமோ சம்மந்தப்பட்ட துறையில் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது.

எஸ்எஸ்சி ஜூனியர் இன்ஜினியர் டையர் அட்மிட் கார்ட்டு டவுன்லோடு செய்து அவற்றை பெற்று கொள்ளலாம். எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எஸ்எஸ்சி ஜோனல் பிரிவில் அட்மிட் கார்டு பெறலாம்.

அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் தேவையான தகவல்களை பெறலாம். தெற்கு மண்டலத்திற்கான அட்மிட் கார்டு பெறனுமா இங்கு இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் டவுன் லோடு செய்யுங்கள்

எஸ்எஸ்சி தேர்வுகளுக்கான தேதிகள்: ஜனவரி 22 , 2018 , ஜனவரி 25 ,2018

எஸ்எஸ்சி தேர்வுக்கான மற்ற ஜோனல் பகுதியினர்கள் அட்மிட் கார்டு டவுன்லோடு செய்ய பின்னர் இணைப்பு வெளியிடப்படும்.

ஸ்டாஃப் செககஸ்ன் கமிசன் இந்தியாவில் மிகமுக்கியமான ஒரு அமைப்பாகும். இது நாட்டின் பல்வேறு நிர்வாகப் பிரிவிற்கு தேர்வுகள் மூலம் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும்.

சார்ந்த பதிவுகள்:

ஐபிபிஎஸ் ஸ்பெசலிஸ்ட் பிரிலிம்ஸ் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு

English summary
here article tell about admit card release for exams

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia