பாண்டிச்சேரி பல்கலைக்கழக தொலைநிலை கல்வியில் சேர்க்கை தொடக்கம்!!

Posted By:

புதுச்சேரி: புதுச்சேரியிலுள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வியில் சேர்க்கை தொடங்கியுள்ளது.

பி.காம், பிபிஏ, பிஏ, எம்.காம், எம்.ஏ உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. 2016-17-ம் கல்வியாண்டில் மாணவர்கள் இந்த படிப்பில் சேர்க்கப்படவுள்ளனர். பி.காம், பிபிஏ, பிபிஎம், பிஐஎஸ்எம், பிஏ, எம்பிஏ, சிஏ, ஐசிடபிள்யூஏ படித்தவர்கள் எம்.காம் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக தொலைநிலை கல்வியில் சேர்க்கை தொடக்கம்!!

எம்.ஏ. படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஏதாவது ஒரு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்திருந்தாலே போதுமானது. பட்டப்படிப்பு படிக்க விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.

கூடுதல் விவரங்களுக்கு www.pondiuni.edu.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டால் போதுமானது.

English summary
Applications are invited from Pondicherry University, Bijapur, Karnataka. This is a call for all those candidates who are interested in getting admitted in Distance learning Programmes offered by the University. The programmes offered are BCom, BBA, BA in Sanskrit and Hindi, MCom and MA in English, sociology and Hindi, for the academic year 2016 - 17 Who is Eligible for Admission at BLDEU? Qualification: Candidates who have completed their graduation in BCom or BBA or BBM or BISM or BA in economics or MBA or any degree with CA or ICWA are eligible to apply for the MCom distance learning programme offered at Pondicherry University. For MA programme,

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia