NEET 2020: நீட் தேர்வில் 97 சதவிகிதம் தமிழக பாடத்திட்ட கேள்விகள் தான்! பேராசிரியர்கள் தகவல்

நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 97 சதவிகிதம் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்பட்டுள்ளது என கல்வித் துறை சார்ந்த பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 97 சதவிகிதம் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்பட்டுள்ளது என கல்வித் துறை சார்ந்த பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

NEET 2020: நீட் தேர்வில் 97 சதவிகிதம் தமிழக பாடத்திட்ட கேள்விகள் தான்! பேராசிரியர்கள் தகவல்

எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி, 2020-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பிறகு கடந்த ஞாயிறன்று நடைபெற்று முடிந்தது. இத்தேர்வில் நாடு முழுவதும் இருந்து 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இதில், தற்போது நடைபெற்று முடிந்துள்ள நீட் தேர்வு வினாத்தாளில் உயிரியல், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளில் 97 சதவிகித கேள்விகள் தமிழக அரசின் பாடப்புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என தமிழக பள்ளிக் கல்வித் துறை பாடநூல் சார்ந்த பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, 11 மற்றும் 12ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் உயிரியல் பாடத்திலிருந்து 87 கேள்விகளும், வேதியியல் பாடத்திலிருந்து 43 கேள்விகளும், இயற்பியல் பாடத்திலிருந்து 44 கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
97% NEET questions taken from Tamil Nadu board textbooks; Says Official
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X