டாப் 20- சிறிய பல்கலை. பட்டியலில் இடம்பிடித்த இந்திய பல்கலைக்கழகங்கள்!!

சென்னை: டாப் 20 சிறிய ரக பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 2 பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன.

தி டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்(டிஎச்இ) என்ற அமைப்பு சிறிய ரக பல்கலைக்கழக தரிவரிசைப் பட்டியலை வெளியிட்டது. உலக அளவில் 2016-ல் டாப் 20-ல் இருக்கும் சிறிய ரக பல்கலைக்கழகங்களின் பட்டியலாகும் இது.

டாப் 20- சிறிய பல்கலை. பட்டியலில் இடம்பிடித்த இந்திய பல்கலைக்கழகங்கள்!!

இதில் கௌஹாத்தியைச் சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(ஐஐடி), சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகம் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

இதுகுறித்து டிஎச்இ ரேங்க்கிங் பிரிவு ஆசிரியர் ஹில் பேட்டி கூறியதாவது: உலக அளவிலான சிறிய ரக பல்கலைக்கழங்களில் இந்திய பல்கலைக்கழங்களும் இடம்பிடித்துள்ளன. கல்வித்திறன், மாணவர்கள் தேர்ச்சி என்ற அடிப்படையில் பட்டியலில் பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் இடம்பிடித்துள்ளன.

சிறிய ரக பல்கலைக்கழகங்களும் உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன. இதில் படிக்க ஏராளமான மாணவ, மாணவிகள் போட்டியிடுகின்றனர் என்றார் அவர்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian universities namely, the Indian Institute of Technology, Guwahati and the Savitribai Phule Pune University are included in the list of Top 20 best small universities in the world 2016. The Times Higher Education (THE) Ranking released the list of 'Top 20 best small universities in the world 2016', on January 25, in which two Indian universities made their mark. "Indian institutions are well represented in the Worlds Best Small Universities Ranking 2016. Alongside Caltech, they demonstrate the world-class offering available at smaller institutions, no matter their location", said hil Baty, THE rankings editor.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X