ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் 1,491 மாணவர்களுக்கு பட்டம்!!

சென்னை: புகழ்பெற்ற ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்ற 1,491 மணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

தெலங்கானா மாநிலம்

தெலங்கானா மாநிலம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபதில் அமைந்துள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் பல்கலைக்கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

 

 

ஆளுநர் பங்கேற்பு

ஆளுநர் பங்கேற்பு

விழாவில் தெலங்கானா மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன், பல்கலைக்கழகத் தலைவர் டாக்டர் சி. ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்குப் பட்டம்

மாணவர்களுக்குப் பட்டம்

விழாவில் 1,491 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தெலங்கானா மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் பட்டங்களை வழங்கி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

191 பேருக்கு பிஎச்.டி.

191 பேருக்கு பிஎச்.டி.

இந்த பட்டம் பெற்றவர்களில் 191 பேர் பிஎச்.டி பட்டங்களைப் பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. பட்டங்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 2,180 ஆக உயர்ந்தது.

23,900 மாணவர்களுக்கு பட்டம்

23,900 மாணவர்களுக்கு பட்டம்

மேலும் 23,900 மாணவர்கள் இதுவரை இந்த பல்கலைக்கழகத்திலிருந்து பட்டங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

109 பேருக்கு பதக்கம்

109 பேருக்கு பதக்கம்

இந்த ஆண்டு பட்டம் பெற்றவர்களில் 109 பேர் தங்கப் பதக்கம் வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The !17th Graduation day University of Hyderabad was held in Hyderabad recently. This year 1491 students are graduating From University of Hyderabad and of these 191 are Ph.Ds. This brings the total number of Ph.Ds produced at the UoH to nearly 2180, and the number of graduating students since the time of its inception to over 23900.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X