பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு !

Posted By:

தமிழ்நாடு அரசின் பள்ளி மாணவர்களுக்கான ஆன்டு பொதுத்தேர்வு மார்ச் மாதம் வெளிவருகின்றது . 2018 ஆம் ஆண்டு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 12 , 2017 முதல் 29 டிசம்பர் 29 வரை பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவோர்கள் அறிவியல் செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்புக்கு செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க

அறிவியல் செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சர்வீஸ் செண்டர் மையங்களில் பதிவு செய்யுமாறு தனித்தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2018 முதல் பொதுத்தேர்வு நடைபெறுகின்றது . பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க டிசம்பர் 22 முதல் டிசம்பர் 29 வரை தனித்தேர்வர்களுக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்குகின்றது .

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கும் வேலையில் மாணவர்கள் படிக்க ஆர்வத்துடன் இர்ப்பீர்கள் நீங்கள் நன்றாக படிக்க வேண்டும்.

செய்முறை தேர்வு:

பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத படித்து கொண்டிருக்கின்றிர்கள் அத்துடன் வேலை வாய்ப்பை நன்றாக படித்து கொண்டிருக்கும் வேலையில் உங்களுக்கான செய்முறை தேர்வு பாக்கியுள்ளது செய்முறை தேர்வுக்காக நீங்கள் விண்ணப்பத்தை பள்ளியில் விண்ணப்பித்துவிடுங்கள்.

ஆசிரியர்களுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுங்கள் , ஆசிரியர்களின் வகுப்பு டெஸ்ட்களில் நீங்கள் நிச்சயமாக பங்கேற்க வேண்டும். பங்கேற்கும் பொழுது உங்களுக்கான டாப்பிக் ரிசல்ட்களுக்கு ஆசிரியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

செய்முறை தேர்வின் பொழுது மாணவர்கள் அவற்றை நாம் சிறப்பாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். செய்முறை பயிற்சிதானே என்ற அலட்சியம் தேவையில்லை, டாப்பிக்குகளுக்கு ஏற்ப உபகரணங்களை உபயோகப்படுத்துங்கள் . எந்த உப்புகளுக்கி என்ன மதிப்பு எது எந்த நிறம் கொடுக்கும் , எந்த அறிவியல் முறைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை ஆசிரியர் கற்றுக்கொடுத்திருப்பார்கள் அவற்றை முறையாகப் பயன்படுத்துங்கள்

செய்முறை தேர்வு நேரத்தில் தேவையற்ற படப்படப்பை விட்டுவிடுங்கள் அத்துடன் தேர்வில் உப்புகள் மற்றும் கெமிக்கல்கள் பயன்படுத்தும் பொழுது அது குறித்து முழுமையாக அறிந்து கொண்டு கையாளுங்கள் தவறுகள் எதேனும் வருகிறதெனில் அவற்றை முறையாக பதட்டம் இன்றி சரி செய்யுங்கள்.

தனித்தேர்வர்கள் உங்களுக்கான செய்முறை தேர்வு குறித்து அறிந்து கொள்ள உங்கள் வயதொத்த பள்ளி நண்பர்களுடன் குழு டிஸ்கஷன் செய்து எந்த உபகரணத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளவும். தேர்வில் அதன்படியே செயல்படவும். 

செய்முறை தேர்வு உங்களுக்கான முழு  விவரங்களை கொடுக்கும். நன்றாக படிக்கவும். 

சார்ந்த பதிவுகள்:

ஆதார் அட்டை பள்ளி மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படுள்ளது

English summary
here article tells about 10th students Practical exams notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia