சென்னை : 10லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு புதிய மாற்றத்துடன் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. முதல் மூன்று ரேங்க் மற்றும் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படாது. கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு போதுத் தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 94.4% ஆகும். இந்த தேர்ச்சி விகிதம் கடந்த வருடத்தை விட 0,8% அதிகம் ஆகும்.

மாற்றுத் திறனாளிகள் பெற்றுள்ள தேர்ச்சி விகிதம் பாட வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
மொழிப் பாடம் தமிழ் பாடத்தில் - 96.7% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
ஆங்கிலம் பாடத்தில் - 97.67% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனனர்
கணிதப் பாடத்தில் - 96.57% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
அறிவியல் பாடத்தில் - 99.51% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
சமூக அறிவியல் பாடத்தில் - 98.38% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
tamilnadu 10th result 2017 10th exam result physical disabled persons list 10ம் வகுப்பு ரிசல்ட் 2017 மாற்றுத் திறனாளிகள் மதிப்பெண் பட்டியல்
English summary
10th public exam results released today. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in Go to websites and check out the results.
Story first published: Friday, May 19, 2017, 10:52 [IST]


Click it and Unblock the Notifications












