ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலை!

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர், ரிசர்ச் அசோசியேட், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர், ரிசர்ச் அசோசியேட், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.4 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் (ZSI)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 04

பணி : Junior Research Fellow, Research Associate-I மற்றும் Computer Operator cum Accountant

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு எம்.எஸ்சி, எம்.பில், Intermediate/ Graduate/ Ph.D பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு 28 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.14,000 முதல் ரூ.47,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

Junior Research Fellow பணிக்கு 23.02.2021 அன்று காலை 11.00 மணிக்கும், மற்ற பணிகளுக்கு 02.03.2021 அன்று காலை 10.30 மணியளவிலும் நேர்காணல் நடைபெற உள்ளது.

விண்ணப்பதாரர் நேர்காணலின் போது தங்களின் அசல் சான்றிதழ்களுடடன் பங்கேற்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://zsi.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ZSI Recruitment 2021: Application invited for JRF and other various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+