10, 12ம் வகுப்பு தேர்ச்சியா? இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலை!

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் உள்ளிட்ட 225 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், நூலகம் மற்றும் தகவல் உதவியாளர், முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், நூலக கிளார்க் உள்ளிட்ட 225 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் மார்ச் 20ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10, 12ம் வகுப்பு தேர்ச்சியா? இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 225

பணி மற்றும் காலிப் பணியிட விவரங்கள்:

  • Junior Technical Assistant - 39
  • Library & Information Assistant - 01
  • Junior Zoological Assistant - 03
  • Girl Cadet Instructor - 18
  • Senior Zoological Assistant - 90
  • Technical Officer - 02
  • Laboratory Assistant - 01
  • Senior Technical Assistant - 08
  • Library Clerk - 06
  • Laboratory Technician - 14
  • Office Attendant - 11
  • Field Attendant - 15
  • Scientific Assistant - 11
  • Senior Radio Technician - 03
  • Junior Engineer - 02
  • Mechanical Supervisor - 01

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதிற்கு உட்பட்டவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை : கணினி வழி எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
  • மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கி பரிவர்த்தனை அட்டைகளைப் பயன்படுத்தியும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் zsi.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 23.03.2020

கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 10.06.2020 முதல் 12.06.2020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://zsi.gov.in/WriteReadData/userfiles/file/Advertisement/2020_Feb_Advertisement_04.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ZSI Recruitment 2020: 225 Assistant, Clerk & Other Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+