சென்னையில் இயங்கி வரும் பல்வேறு முண்ணனி நிறுவனங்களில் காலியாக உள்ள
எச்ஆர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: ஜிப்ரானிக்ஸ்
பணி விவரம்: பயணம் செய்ய விரும்புவதோடு,மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பணி: எச்ஆர் எக்ஸிகியூட்டிவ்
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.
அனுபவம்: 1-4 வருடம்.
பணியிடம்: சென்னை
நேர்முகத்தேர்வு தேதி: மே-21,22
நேரம்: காலை 10 மணி முதல்
நேர்முகத் தேர்வு முகவரி:
118 Ponnamallee High Road,
Vepery, Chennai-60084,
Landmark: Opposite to Sudha Hotel.
இணையதள முகவரி: இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்து கொள்ளவும்.
தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: உத்தரா தேவி
நிறுவனம்: சாப்ட் ஸ்வேவ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்
பணி: எச்ஆர் எக்ஸிகியூட்டிவ்
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.
அனுபவம்: 0-2 வருடம்.
பணியிடம்: சென்னை
சம்பளம்: ரூ.1,00,000 - 2,50,000
நேர்முகத்தேர்வு தேதி: மே 22 முதல் 25 வரை
நேரம்: காலை 10 மணி முதல்
நேர்முகத் தேர்வு முகவரி:
Soft Suave Technologies (P) Ltd.,
No.100, Lake View Estate, 3rd Floor,
Kundrathur Main Rd, MS Nagar, Porur, Chennai 600116.
தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: சீத்தா, 044-42874244
நிறுவனம்: ஆல்செக் டெக்னாலஜிஸ்
பணி: எச்ஆர் எக்ஸிகியூட்டிவ்
கல்வித்தகுதி: எம்ஏ, எம்பிஏ, எம்எஸ்டபுள்யு போன்ற ஏதாவது ஒரு துறையில் பட்டம்.
அனுபவம்: 1-3 வருடம்.
பணியிடம்: சென்னை
சம்பளம்: ரூ 1,00,000 - 2,00,000
நேர்முகத்தேர்வு தேதி: மே 21 முதல் 23 வரை
நேரம்: மாலை 2 மணி முதல் 6 மணி வரை
நேர்முகத் தேர்வு முகவரி:
Allsec Technologies Ltd,
46 C, Velachery Main Road,
Velachery, Chennai 42, Near Velachery EB Office.
தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: செல்வா
8754499904
மேற்கண்ட பணியிடங்களுக்கு தனித்தனி தகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. பணி குறித்த முழுமையான விபரங்களைப் பெற ஜிப்ரானிக்ஸ், சாப்ட் ஸ்வேவ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், ஆல்செக் டெக்னாலஜிஸ் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.


Click it and Unblock the Notifications












