தேசிய அருங்காட்சியகத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க

மத்திய அரசிற்கு உட்பட்டு புதுதில்லியில் இயங்கி வரும் தேசிய அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு புதுதில்லியில் இயங்கி வரும் தேசிய அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 இளநிலை அருங்காட்சியகம் நிபுணர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தேசிய அருங்காட்சியகத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க

நிர்வாகம் : தேசிய அருங்காட்சியகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளம் அருங்காட்சியகம் நிபுணர்

மொத்த காலியிடங்கள் : 04

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அருங்காட்சியகம், கலை வரலாறு, இந்திய வரலாறு, பண்டைய இந்திய வரலாறு போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.25,000 வரையில்

தேர்வு முறை : தொழில்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : http://nationalmuseumindia.gov.in/ என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Administrative Officer, National Museum, Janpath, New Delhi - 110 011

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 10.09.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nationalmuseumindia.gov.in/pdfs/YMP-Scan20190809-11284230.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Young Museum Professional Recruitment In National Museum Delhi
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X