விப்ரோ சாப்ட்வேர் நிறுவனத்தில் புராஜக்ட் மேனேஜர் (Project Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களில் தமிழகத்தில் பணியமர்த்தப்படுவர். தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன் அடைலாம். கூடுதல் விவரங்களுக்கு https://careers.wipro.com/global-india/jobs/3043139?lang=en-us&previousLocale=en-US என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்த சிறப்புவாய்ந்த விப்ரோ (Wipro) நிறுவனத்தில்தான் தற்போது புராஜக்ட் மேனேஜர் (Project Manager) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன
புராஜக்ட் மேனேஜர் (Project Manager) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
புராஜக்ட் மேனேஜர் (Project Manager) பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:
இந்த விப்ரோ (Wipro) நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு தகுந்ததுபோல் மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், திறனறி தேர்வு, நேர்முகத் தேர்வு(Written Exam, Group Discussion, Skill Test, Interview) ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு https://careers.wipro.com/global-india/jobs/3043139?lang=en-us&previousLocale=en-US என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












