பெங்களூர் விப்ரோ நிறுவனத்தில் வாக் இன்!

Posted By: Kani

பெங்களூர் விப்ரோ நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு பெங்களூரில் மே-5 முதல் மே-12 தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நேர்முகத் தேர்வில் பிஇ, பிடெக்,எம்சிஏ,எம்எஸ்சி ஆகிய பிரிவுகளில் பட்டபடிப்பை முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

நிறுவனத்தின் பெயர்: விப்ரோ
பணி: சர்வீஸ் டெஸ்க் அட்மினிஸ்டேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணி.
எக்ஸ்பீரியன்ஸ்: பிரெஷர்
ஜாப் லோகேஷன்: பெங்களூரு
வாக் இன் டேட்: 5-12 மே-2018

கீ ஸ்கில்ஸ்:

  • டிஐஎஸ் சர்வீஸ் டெஸ்க் ஸ்கில்ஸ்.
  • இன்ப்ரா எஸ்டி ரீமோட் யூசர் அண்ட் டிவைஸ் மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ்.
  • குட் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்
  • ஓன் டெவலேப்மென்ட் ஐடியா டூ இம்லிமென்ட் சாப்ட்வேர்ஸ்.

மேலும் வாக் இன் குறித்து முழுமையான தகவல் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து விப்ரோ பக்கத்திற்கு சென்று பார்த்து கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அறிவிப்பு விவரத்தில் உள்ள அப்ளை என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

English summary
Wipro Hiring Freshers As Service Desk Administrator

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia