ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய வனவிலங்குகள் நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய வனவிலங்குகள் நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட இணையாளர்

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.49,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.wii.gov.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 30.11.2020 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Wildlife Institute of India, Dehra Dun, Uttarakhand

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.wii.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Wildlife Institute India (WII) Recruitment 2020: Apply Project Associate Job Vacancy
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+