டிப்ளமோ தேர்ச்சியா? மேற்கு ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மேற்கு ரயில்வேத் துறையில் காலியாக உள்ள உதவி ஆசிரியர் மற்றும் மொழிப் பெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கு ரயில்வேத் துறையில் காலியாக உள்ள உதவி ஆசிரியர் மற்றும் மொழிப் பெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டிப்ளமோ தேர்ச்சியா? மேற்கு ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : மேற்கு ரயில்வே (Western Railway)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 11

பணி :

மொழிப் பெயர்ப்பாளர், உதவி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

இந்தி, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது கணினி அறிவியல், பிசிஏ, அல்லது தகவர் தொழில்நுட்பத் துறையில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பதாரர் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் கற்பிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.21,250 முதல் ரூ.26,250 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.wr.indianrailways.gov.in என்னும் இணையதளத்தின் மூலமான ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு முன்னர் 07.06.2021 முதல் 10.06.2021 அவற்றிற்கு பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.wr.indianrailways.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
WESTERN RAILWAY Application invited for TGT & Assistant Teacher Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X