நீலகிரி வெலிங்டன் இராணுவ மருத்துவமனையில் காலியாக உள்ள Pharmacist பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.15 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நீலகிரி இராணுவ மருத்துவமனை
மேலாண்மை : மத்திய அரசு
பதவி : Pharmacist
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் D.Pharm/ B.Pharm தேர்ச்சி பெற்று குறைந்தது 5 ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : 15,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப்பம் கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Commandant, Military Hospital Wellington, Wellington Barracks, The Nilgiris-643231.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 13.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


Click it and Unblock the Notifications












