எம்.எஸ்சி பட்டதாரிகளுக்குக் கால்நடை பல்கலையில் வேலை வாய்ப்பு..!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தினை நிரப்ப விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tanuvas.ac.in/ என்னும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நேர்முகத் தேர்விற்கு பங்கேற்க வேண்டும்.

எம்.எஸ்சி பட்டதாரிகளுக்குக் கால்நடை பல்கலையில் வேலை வாய்ப்பு..!

 

காலிப் பணியிடம் : 01

பணி : இளநிலை ஆராய்ச்சி அலுவலர்

கல்வித் தகுதி : எம்.எஸ்.சி நுண்ணுயிரியல், எம்.டெக் பயோடெக்னாலஜி, பால் உயிர் விஞ்ஞானத்தில் முதுகலைப் பட்டம்

ஊதியம் : ரூ.25,000

தேர்வு முறைகள் : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Poultry Disease Diagnosis and Surveillance Laboratory, Veterinary College and Research Institute Campus, Namakkal - 637002.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 2019 பிப்ரவரி 11

நேரம் : காலை 10 மணி முதல்

மேலும் விபரங்களுக்கு:-

இந்த வேலை வாய்ப்பு குறித்தான மேலும் முழுவிபரங்களை http://www.tanuvas.ac.in/ என்னும் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். அல்லது http://www.tanuvas.ac.in/nea/vacancies/pddsl_rf_2019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Walk in interview for Junior Research Fellow at TANUVAS
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X