ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மத்திய VOC துறைமுகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் (VOC) காலியாக உள்ள மெக்கானிக்கல் பொறியாளர், மூத்த மருத்துவ அதிகாரி, பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் (VOC) காலியாக உள்ள மெக்கானிக்கல் பொறியாளர், மூத்த மருத்துவ அதிகாரி, பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மத்திய VOC துறைமுகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகம் (VOC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Deputy Chief Mechanical Engineer, Chief Medical Officer, Executive Engineer, Secretary & Senior Deputy Chief Medical Officer பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள், எம்பிபிஎஸ், பொறியாளர் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.50,000 முதல் ரூ.2,20,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.vocport.gov.in எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 11.06.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.vocport.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
VOC Port Trust Recruitment 2021: Application invited for various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X