மத்திய அரசின் ராஸ்ட்ரிய இஸ்பட் நிகாம் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Rashtriya Ispat Nigam Limited (RINL) நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜ்மென்ட் பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Rashtriya Ispat Nigam Limited (RINL) நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜ்மென்ட் பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 188 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசின் ராஸ்ட்ரிய இஸ்பட் நிகாம் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : Rashtriya Ispat Nigam Limited (RINL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மேனேஜ்மென்ட் பயிற்சி

மொத்த காலிப்பணியிடம் : 188

கல்வித் தகுதி : B.E Civil Engineering,B.E Industrial and Production Engineering,B.E Mechanical Engineering,B.E Mining Engineering,B.E Manufacturing Engineering,B.E Production Engineering,B.E Electrical and Electronics Engineering,B.E Electronics and Instrumentation Engineering,Diploma in Electrical Engineering,B.Tech Chemical Engineering,B.Tech Petrochemical Technology உள்ளிட்ட பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 01.01.1993-ன் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் 01.01.2020 தேதியின்படி 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.20,600 முதல் ரூ.50,500 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.vizagsteel.com என்ற இணையதளம் மூலம் 13.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  1. பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 590
  2. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 295

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.vizagsteel.com என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Vizag Steel Recruitment 2020: Apply Online For Management Trainee Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+