விழுப்புரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் வாயிலாக, புதிதாக ஒப்பளிக்கப்பட்ட பகுதி சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாகம் : பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, விழுப்புரம் மாவட்ட நலவாழ்வு சங்கம்
மேலாண்மை : மாநில அரசு
காலிப்பணியிடங்கள் : 68

பணி விவரம்
Ø பகுதி சுகாதார செவிலியர்(Sector Health nurse)
விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.01.2023
ஊதியம்
Ø பகுதி சுகாதார செவிலியர் -ரூ.18,000/-
நோட் இட் ப்ளீஸ்...!
விண்ணப்ப படிவங்களை
The Executive Secretary / Deputy Director of Health Services,
District Health Society,
O/o the Deputy Director of Health Services,
Villupuram District - 605 602.
அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது இம்மாவட்ட இணையதளத்தில் (https://viluppuram.nic.in/notice_category/recruitment/) பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இவ்விண்ணப்பத்துடன் கோரப்படும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள். நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவே வரவேற்கப்படுகின்றன.
வரும் 31.01.2023 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
கல்வித்தகுதி
Ø செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் பி.எஸ்.சி., நர்சிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியம் குழுமத்தின் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத் திட்டத்தின் (Integrated curriculum registered under TN nursing council) கீழ் உள்ள படிப்பு படித்திருக்க வேண்டும்.
மிஸ் பண்ணிடாதீங்க...! கிளிக் ப்ளீஸ்...!
https://viluppuram.nic.in/notice_category/recruitment/
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2023/01/2023011827.pdf
என்ற லிங்கை கிளிக் செய்து, எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்துடன், பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












