ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் நீதிமன்றத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி.!

வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தர், தட்டச்சர், சுகாதார பணியாளர், முழு நேர பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தர், தட்டச்சர், சுகாதார பணியாளர், முழு நேர பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் நீதிமன்றத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி.!

நிர்வாகம் : வேலூர் மாவட்ட நீதிமன்றம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 72

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

பணி : சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -III - 07
ஊதியம் : மாதம் ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில்
கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில் நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்ச்சி அல்லது தமிழ் முதுநிலை மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலம் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி : தட்டச்சர் - 09
ஊதியம் :
மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில் நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்ச்சி அல்லது தமிழ் முதுநிலை மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலம் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி : சுகாதார பணியாளர்கள் - 12
ஊதியம் :
மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
கல்வித் தகுதி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி : இரவு நேரக் காவலர் - 19
ஊதியம் :
மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
கல்வித் தகுதி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி : துப்புரவுப் பணியாளர்கள் - 14
ஊதியம் :
மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
கல்வித் தகுதி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி : முழு நேர பணியாளர் (மசால்ஜி) - 11
ஊதியம் :
மாதம் ரூ.15,700 முதல் ரூ.50000 வரையில்
கல்வித் தகுதி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு 01.07.2019 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : https://tamil.careerindia.com/tn/vellore

விண்ணப்பிக்கும் முறை : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் உரிய சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்துப் பதிவு தபால் மூலம் மட்டும் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், வேலூர் - 632 009.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 24.04.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/ அல்லது https://districts.ecourts.gov.in/search/node/vellore என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Vellore District Court Recruitment 2019, 72 Steno, Typist & Other Vacancies, Apply districts.ecourts.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+