வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் வேலை வாய்ப்பு!

வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் CMC எனும் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் CMC எனும் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் வேலை வாய்ப்பு!

வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் காலியாகவுள்ள உதவிப்பேராசிரியர் மற்றும், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரேடியோடயாக்னிஸ், மெடிக்கல் ஆன்காலாஜி, சையாட்டிரி யூனிட், சைக்காலாஜிஸ்ட், எமெர்ஜென்சி மெடிசின் உள்ளிட்ட துறைகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு http://clin.cmcvellore.ac.in என்னும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இவற்றில், ரேடியோ டயாக்னிஸ் துறையில் உதவிப்பேராசிரியர் பணிக்கு, ரேடியோலாஜி பிரிவில் MD/DNB முடித்து, குறைந்தபட்சம் ஓர் ஆண்ட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் பிப்ரவரி 8ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மெடிக்கல் ஆனக்காலாஜி துறையில் சமூக செயற்பாட்டாளர் பணிக்கு, சமூக பணி (மெடிக்கல் / சைக்காலாஜி) பிரிவில் முதுநிலை படிப்பு முடித்த ஆங்கிலம், தமிழ், இந்தி, பெங்காலி மொழிகள் தெரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 10 கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளைத் தவிர்த்து மேலும் பல பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுகுறித்தான முழுமையான விபரங்களை அறிய http://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Vellore CMC Recruitment 2020: Application invite for various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+