ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனத்தில் (AIESL) காலியாக உள்ள கணக்கு அதிகாரி மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனத்தில் (AIESL) காலியாக உள்ள கணக்கு அதிகாரி மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.80 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட் (AIESL)

பணி : Accounts Officer, Accounts Assistant

மொத்த காலிப் பணியிடம் : 18

கல்வித் தகுதி :

  • Accounts Officer - Inter Chartered Accountant, Inter cost and management Accountant அல்லது நிதித் துறையில் MBA தேர்ச்சி பெற்று மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Accounts Assistant - Commerce துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • Accounts Officer - 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Accounts Assistant - 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.80,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 23.08.2021 தேதிக்குள் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில்​ விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.1500
எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.airindia.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AIESL Recruitment 2021: Apply For Accounts Officer, Accounts Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+