பவர் கிரைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

இந்தியா முழுவதும் மின்சார பரிவர்த்தனை செய்யக்கூடிய நிறுவனமான பவர் சிரைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற

இந்தியா முழுவதும் மின்சார பரிவர்த்தனை செய்யக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயணடையலாம்.

பவர் கிரைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

காலிப் பணியிட விபரம்:-

டிப்ளமோ டிரெய்னி (எலக்ரிக்கல்) : 25

டிப்ளமோ டிரெய்னி (சிவில்) : 05

ஜூனியர் ஆபிசர் டிரெய்னி (எச்ஆர்) : 03

ஜூனியர் டெக்னிக்கல் டிரெய்னி (எலக்ரிக்கல்) : 25

மொத்த காலியிடம் : 58

கல்வித் தகுதி :-

டிப்ளமோ டிரெய்னி (எலக்ரிக்கல்) : டிப்ளமோ டிரெய்னி பிரிவுக்கு தொடர்புடைய டிரேடு பிரிவில் மூன்று வருட இன்ஜினியரிங் படிப்பை குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

ஜூனியர் ஆபிசர் டிரெய்னி (எச்ஆர்) : ஜூனியர் ஆபிசர் டிரெய்னி பிரிவிற்கு எச்.ஆர்., பிரிவில் சிறப்பு கல்வித் தகுதிகள் தேவைப்படும்.

ஜூனியர் டெக்னிக்கல் டிரெய்னி (எலக்ரிக்கல்) : ஜூனியர் டெக்னீசியன் டிரெய்னி பதவிக்கு தொடர்புடைய டிரேடு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக இரண்டு வருட ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 10.2.2018 அடிப்படையில் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : கணினித் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 02

விண்ணப்பக் கட்டணம் :-

  • டிப்ளமோ டிரெய்னி மற்றும் ஜூனியர் ஆபிசர் டிரெய்னி பிரிவு : ரூ.300
  • டெக்னீசியன் டிரெய்னி பிரிவு : ரூ.200

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களுக்கு https://cdn.digialm.com/per/g01/pub/1258/EForms/image/Final_Detailed_Advt_2018.pdf எனும் லிங்க்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Diploma Trainee, Junior Officer Trainee, Junior Technician Trainee vacancy in POWER GRID Recruitment 2018
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X