UPSC 2021: ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!

மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள அரசு வழக்கறிஞர், மூத்த ஆராய்ச்சி அதிகாரி, உதவிப் பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள அரசு வழக்கறிஞர், மூத்த ஆராய்ச்சி அதிகாரி, உதவிப் பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 89 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.80 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

UPSC 2021: ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Economic Officer, Assistant Executive Engineer, Programmer Gr. A, Public Prosecutor, Assistant Public Prosecutor, Senior Scientific Officer (Ballistics), Senior Scientific Officer (Biology), Senior Scientific Officer (Chemistry), Senior Scientific Officer (Documents), Senior Scientific Officer (Lie-Detection)

மொத்த காலிப் பணியிடங்கள் : 89

கல்வித் தகுதி :

Economic Officer - பொருளாதாரப் பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது Econometrics தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Assistant Executive Engineer - சிவில் பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Programmer Gr.A - புள்ளியியல் பிரிவில் முதுகலைப் பட்டம், அல்லது பொறியியல் கணினி அறிவியல் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Public Prosecutor மற்றும் Assistant Public Prosecutor - சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிகலாம்.

Senior Scientific Officer - Physics, Mathematics, Forensic Science with Physics, Mathematics, Forensic Science/ Zoology, Botany, Anthropology, Human Biology, Biochemistry, Microbiology, Genetics, Biotechnology, Molecular Biology, Forensic Science with Zoology, Botany, Forensic Science/ Computer Science/ Psychology, Criminology போன்ற துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 30 முதல் 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 50,000 முதல் ரூ.1,80,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.upsc.gov.in என்ற இணையதளம் மூலம் 18.03.2021 என்ற தேதிக்குள் விண்ணப்பித்த பிறகு அதனை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 19.03.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.25

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி / பெண்கள்) விண்ணப்ப கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC Recruitment 2021 - Apply Online For various post at upsc.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+