UPSC 2021: எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!

மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள Junior Scale Posts, Assistant Divisional Medical Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள Junior Scale Posts, Assistant Divisional Medical Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 834 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு Combined Medical Services Examination (CMS) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

UPSC 2021: எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)

மேலாண்மை : மத்திய அரசு

தேர்வின் பெயர் : Combined Medical Services Examination (CMS)

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Junior Scale Posts - 349
  • Assistant Divisional Medical Officer - 300
  • General Duty Medical Officer - 05
  • General duty Medical Officer Gr-II - 184

மொத்த காலிப் பணியிடங்கள் : 830

கல்வித் தகுதி : விண்ணப்பதாரர் MBBS பாடத்தின் இறுதி ஆண்டு தேர்வில் எழுத்து தேர்வு மற்றும் செயல்முறை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் ஆகஸ்ட் 1, 2021 அன்று அதிகபட்சமாக 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அதாவது, ஆகஸ்ட் 2, 1989 ஆண்டிற்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://upsconline.nic.in/ என்ற இணையதளம் மூலம் 27.07.2021 என்ற தேதிக்குள் விண்ணப்பித்த பிறகு அதனை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 03.08.2021 முதல் 09.08.2021 அன்றுக்குள் கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.200

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி / பெண்கள்) விண்ணப்ப கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC Recruitment 2021 - Apply Online For Combined Medical Services Examination (CMS) post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+