மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள பல்வேறு உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு யுபிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 153 பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 20ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய அரசு
தேர்வுத் துறை : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC)
மொத்த காலிப் பணியிடங்கள் : 153
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :-
- Examiner- 65
- Specialist Grade III Assistant Professor (Bio-Chemistry) - 12
- Specialist Grade III Assistant Professor (Cardiology) - 13
- Specialist Grade III Assistant Professor (Endocrinology)- 11
- Specialist Grade III Assistant Professor (Nuclear Medicine)- 05
- Specialist Grade III Assistant Professor (Orthopaedics)- 18
- Specialist Grade III Assistant Professor (Pulmonary Medicine)- 09
- Specialist Grade III Assistant Professor (Sports Medicine)-01
- Specialist Grade III Assistant Professor (Tuberculosis and Respiratory Medicine)- 02
- Specialist Grade III Assistant Professor - 02
- Specialist Grade III (Radio diagnosis)- 14
- Senior Lecturer (Immuno Haematology and Blood Transfusion)- 01
இப்பணியிடம் குறித்த முழு தகவல்கள் யுபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பை நேரடியாகக் காண இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசிதேதி : 20.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
upsc central government jobs recruitment jobs government jobs exam வேலை வாய்ப்பு மத்திய அரசு வேலை யூபிஎஸ்சி தேர்வு
English summary
UPSC Recruitment 2019: 153 Vacancies for Specialist and Sr Lecture Posts, Apply upsconline.nic.in
Story first published: Wednesday, November 27, 2019, 11:44 [IST]


Click it and Unblock the Notifications












