மத்திய அரசில் மெடிக்கல் ஆபீசர் பணி!

Posted By: Kani

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (யூபிஎஸ்சி) ஒருங்கிணைந்த மருத்துவச் சேவை பணிகள் தேர்வு மூலம் மெடிக்கல் ஆபீசர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 454

வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதிகள்: எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்கள் அறிய அதற்கான அறிப்புகளை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200/-. எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பித்துவிட்டீர்களா? சென்னை ஐஐடியில் பணி!

English summary
UPSC Recruitment 2018 For Combined Medical Services: Apply By May 25!

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia