ஏர் சேப்டி அலுவலர் வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி - யுபிஎஸ்சி

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஏர் சேப்டி அதிகாரி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஏர் சேப்டி அதிகாரி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் தகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி நாளையுடன் முடிவடைகிறது.

ஏர் சேப்டி அலுவலர் வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி - யுபிஎஸ்சி

நிர்வாகம் : சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 16

பணி : ஏர் சேப்டி அதிகாரி

வயது : 35 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏரோனாடிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.25

கட்டணம் செலுத்தும் முறை :

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : யுபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 13

இப்பணியிடம் குறித்து மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.upsconline.nic.in அல்லது http://www.upsc.gov.in/sites/default/files/AdvtNo-21-2018-Engl.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC Recruitment 2018 - Apply Online 16 Air Safety Officer Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+