மத்திய அரசு வேலை ரெடி...அப்ளை பண்றீங்களா...!!

மத்திய அரசின் சுகாதாரத்துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விவரங்களுக்கு upsconline.nic.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

மத்திய அரசின் சுகாதாரத்துறையில்தான் தற்போது உதவி இயக்குனர் 36, ஸ்பெஷல் கிரேடு IIIல் 31, அசிஸ்டென்ட் காஸ்ட் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 7 உட்பட மொத்தம் 76 இடங்கள் உள்ளன.

மத்திய அரசின் சுகாதாரத்துறை பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: பதவிக்கு ஏற்ப எம்.பி.பி.எஸ்., / சிவில் இன்ஜினியரிங் / பி.காம்., முடித்திருக்க வேண்டும்.

மத்திய அரசு வேலை ரெடி...அப்ளை பண்றீங்களா...!!

மத்திய அரசின் சுகாதாரத்துறை பணியிடங்களுக்கான வயதுவிவரம்: 14.3.2024 அடிப்படையில் அக்கவுன்ட்ஸ் ஆபிசர், உதவி இயக்குனர் 35, ஸ்பெஷல் கிரேடு III 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆட்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ. 25 செலுத்தவேண்டும். பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.

கடைசிநாள்: விண்ணப்பங்களை வரும் 14.3.2024-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு upsconline.nic.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Union Public Service Commission (UPSC) is inviting interested and eligible candidates for the post of Assistant Director (Cost) in Office of Chief Adviser Cost, Department of Expenditure, Ministry of Finance, Specialist Grade III (Cardio Vascular and Thoracic Surgery), Department of Health and Family Welfare, Ministry of Health and Family Welfare, Specialist Grade III (Endocrinology), Department of Health and Family Welfare, Ministry of Health and Family Welfare, Assistant Cost Accounts Officer in Geological Survey of India, Ministry of Mines, Assistant Executive Engineer (Civil) in Directorate General of Lighthouses and Lightships, Ministry of Ports, Shipping and Waterways, Specialist Grade III (Medical Gastroenterology), Department of Health and Family Welfare, Government of National Capital Territory of Delhi, Specialist Grade III (Paediatrics), Department of Health and Family Welfare, Government of National Capital Territory of Delhi, Specialist Grade III (Psychiatry), Department of Health and Family Welfare, Government of National Capital Territory of Delhi.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+