UPSC 2020: மத்திய அரசுப்பணிகளுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட யுபிஎஸ்சி!

மத்திய அரசிற்கு உட்பட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஆய்வாளர், சிறப்பு அதிகாரி என பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஆய்வாளர், சிறப்பு அதிகாரி என பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) சார்பில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

UPSC 2020: மத்திய அரசுப்பணிகளுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட யுபிஎஸ்சி!

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Assistant Geophysicist - 17
  • Veterinary Assistant Surgeon - 09
  • System Analyst - 05
  • Scientist - 05
  • Senior Divisional Medical Officer -10
  • Lecturer in English - 01
  • Specialist Grade III (Urology) - 02

கல்வித் தகுதி : மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பணிக்கும் கல்வித் தகுதி மாறுபடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

தேர்வு முறை : இப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 25.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 27.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsconline.nic.in அல்லது https://upsc.gov.in/sites/default/files/Advt-03-20-ORA-Engl.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC Assistant Geophysicist Recruitment 2020 - Apply Online for 53 Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+