UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நாவல் அகாடமியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சிபெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மத்திய அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) சார்பில் வெளியிடப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு!

 

நிர்வாகம் : NATIONAL DEFENCE ACADEMY & NAVAL ACADEMY

மேலாண்மை : மத்திய அரசு

தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC)

மொத்த காலிப் பணியிடம் : 48

கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மத்திய அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் மூம் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.56,100 ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.upsc.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 28.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.upsc.gov.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC 2020 NAVAL ACADEMY Recruitment: Registration Begins upsconline.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X