சென்னை பல்கலையில் இணை ஆராய்ச்சியாளர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னைப் பல்கலைக் காலியாக உள்ள இணை ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.எச்டி படித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கிழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சென்னை பல்கலையில் இணை ஆராய்ச்சியாளர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

நிர்வாகம் : சென்னை பல்கலைக் கழகம்

பணி : இணை ஆராய்ச்சியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : பி.எச்டி படித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.unom.ac.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து 08.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.unom.ac.in/ என்னும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
University of Madras Research Associate Recruitment 2020: Apply unom.ac.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X