சென்னை பல்கலை.,யில் திட்ட இணையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.எஸ்சி, எம்.பில் துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 2ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சென்னை பல்கலை.,யில் திட்ட இணையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

நிர்வாகம் : சென்னைப் பல்கலைக் கழகம்

பணி : திட்ட இணையாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி :

M.Phil, M.Sc Nanoscience and Nanotechnology, M.Sc Nanoscience, M.Sc Physical Science, M.Sc Chemical Science

ஊதியம் : ரூ.9,720

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை balasuga@yahoo.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு 02.04.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.unom.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
University of Madras Recruitment 2020 Apply for Project Associate
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X