சென்னைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ப்ராஜக்ட் ஃபெல்லோ பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னைப் பல்கலைக் கழகம்
பணி : ப்ராஜக்ட் ஃபெல்லோ
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி :-
எம்.எஸ்.சி பயோடெக்னாலஜி,
எம்.எஸ்.சி நுண்ணுயிரியல்,
எம்.டெக் பயோடெக்னாலஜி,
எம்.எஸ்.சி. பயோபிசிக்ஸ்
ஊதியம் : ரூ.16,000
அறிவிப்பு : அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 12.06.2019 தேதிக்குள் (இன்று) அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.unom.ac.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைக் காணவும்.


Click it and Unblock the Notifications












