யூனியன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

யூனியன் வங்கியில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் வங்கியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் கொண்டு வங்கி வேலைக்ககு முயற்சித்து கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான பதிவு இதோ நன்றாக படியுங்க,

யூனியன் வங்கியில் வேலை வாய்ப்பு வேலை தேடுவோர்க்கு உதவும்

யூனியன் வங்கியில் மொத்தம் அறிவிக்கப்படட் பணியிடங்களின் எண்ணிக்கை 100 ஆகும். யூனியன்  வங்கியில் டிரெஸரரிஆபிஸர் , ஃபாரெக்ஸ் ஆபிஸர்,
இந்தியா முழுவது எங்கு வேண்டுமானலும் பணியிடம் இருக்கும்.

இந்தியாவின் எந்த இடத்திலும் வேலை வாய்ப்பு இருக்கும் ஆதலால் இதனை மனதில் கொண்டு விண்ணப்பிக்கலாம்.
யூனியன் வங்கியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிக்கையை படித்து தகவல்களை முழுமையாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

பாரெக்ஸ் ஆபிஸர்:
யூனியன் வங்கியில் பாரெக்ஸ் ஆபிஸர் பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து தேர்வு பெற்றிருக்க வேண்டும். அத்துடன் டிரேடு பினான்ஸ், பப்ளிக் மற்றும் பிரைவேட் பணியிடத்தில் வேலை செய்த இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த டிரெசரரி ஆபிஸர் :
யூனியன் வங்கியில் ஒருங்கிணைந்த டிரெசரி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க டிகிரி மற்றும் போஸ்ட் கிராஜூவேட் டிகிரி பினான்ஸ்/ ஆபிஸ் மேனேஜ்மெண்ட் பணியிடத்திற்கு பினான்ஸ் அல்லது மேத்தமெட்டிக்ஸ் / புள்ளியல் போன்ற துறைகளில் படித்து தேர்ச்சி பெற்று பொது மற்றும் தனியார்த்துறையில் இரண்டு வருடம் பிரெண்ட் மற்றும் பேக் ஆபிஸில் பணி செய்த அனுபவம் இருக்க வேண்டும்.அத்துடன் இரண்டு வருடம் தனியார் மற்றும் மொதுத்துறை வங்கியில் பினான்ஸ் பணியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

யூனியன் வங்கியில் வேலை பெற ஆன்லைன் தேர்வு அத்துடன் குழு விவாதம், நேரடித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

யூனியன் வங்கியில் வேலை வாய்ப்புபெற ஆன்லைன் தேர்வுக்கான தேர்வு மையம் பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா, லக்னோ, போன்ற இடங்களில் தேர்வு மையங்கள் இருக்கும். தேர்வானது 200 கேள்விகளை கொண்டு 120 நிமிடத்தில் முடிக்க வேண்டும். கேள்விகள் ரீசனிங், ஆங்கிலம், ஆப்டிட்யூடு, ஜிகே பகுதிகளில் கேள்விகள் இருக்கும்.

யூனியன் வங்கியில் ஆன்லைன் தேர்வு , குழு விவாதம் அத்துடன் நேரடி தேர்வு 50 மதிப்பெண்கள் கேட்கப்படும் அவற்றில் தேர்வர்கள் படிப்பு, சேர்ந்த பகுதி, பிடித்தத்துறை, பொழுது போக்கு போன்ற துறைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும் அவற்றிற்கு விடையளிப்போர்க்கு வேலை பெறலாம்.

சார்ந்த பதிவுகள் :

தெற்கு கமாண்டோவில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

English summary
here article tells about Job Notification Of Union Bank

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia