UBI Jobs 2021: ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை ரெடி! வங்கி வேலைக்கு சூப்பர் ஜாக்பாட் வாய்ப்பு..!

யூனியன் வங்கியில் (Union Bank of India) காலியாக உள்ள மூத்த மேலாளர், மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கியில் (Union Bank of India) காலியாக உள்ள மூத்த மேலாளர், மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 347 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்து.

UBI Jobs 2021: ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை ரெடி! வங்கி வேலைக்கு சூப்பர் ஜாக்பாட் வாய்ப்பு..!

மேலும், ரூ.80 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

UBI வேலை வாய்ப்பு:

UBI வேலை வாய்ப்பு:

யூனியன் வங்கியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில் Senior Manager, Manager, Assistant Manager உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாகவும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

பணி மற்றும் காலிப் பணியிடங்கள்:

பணி மற்றும் காலிப் பணியிடங்கள்:

Union Bank of India-யின் அறிவிப்பின் படி Senior Manager (Risk) - 60, Manager (Risk) - 60, Manager (Civil Engineer) - 07, Manager (Architect) - 07, Manager (Electrical Engineer) - 02, Manager (Printing Technologist) - 01, Manager (Forex) - 50, Manager (Chartered Accountant) - 14, Assistant Manager (Technical Officer) - 26, Assistant Manager (Forex) - 120 என மொத்தம் 347 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

UBI கல்வித் தகுதி :

UBI கல்வித் தகுதி :

மேற்கண்ட பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது CA, CMA (ICWA), CS தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். Financial Risk Management உள்ளிட்ட பணியிடங்களுக்கு Professional Risk Management Certification, Holder of Chartered Financial Analyst தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதோடு, பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

வயது வரம்பு :

இப்பணியிடங்களுக்கு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் 01.08.2021 தேதியின்படி குறைந்தபட்சம் 20 முதல் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பணிக்கும் மாறுபட்ட வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முழு விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

ஊதிய விபரம்:

ஊதிய விபரம்:

யூனியன் வங்கியின் Senior Manager, Manager, Assistant உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.36,000 முதல் ரூ.78,230 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலாளர் பணிகளுக்கு ரூ.49,910 முதல் ரூ.69,810 வரையிலும், உதவி மேலாளர் பணிக்கு ரூ.46,430 முதல் ரூ.63,840 வரையிம், மூத்த மேலாளர் பணிக்கு ரூ.73,790 முதல் ரூ.78,230 வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்கும் முறை :

யூனியன் வங்கியின் (UBI) மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 12.08.2021 முதல் 03.09.2021 தேதிக்குள் https://ibpsonline.ibps.in/ubirscoaug21/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் 850 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

UBI பணி தேர்வு முறை :

UBI பணி தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் அனைவரும் பல்வேறுகட்ட தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்வானது ஆன்லைன் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியான விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய இணைய முகவரிகள்:

முக்கிய இணைய முகவரிகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்.

 

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Union Bank of India (UBI) Recruitment 2021: Apply Online for 347 various Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+