வங்கி வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களே..! உடனே விண்ணப்பிக்கவும்..!

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கியில் காலியாக உள்ள 181 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எந்தத் துறையில் பட்டப்படிப்பு மேற்கொண்டிருந்தாலும் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

 
வங்கி வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களே..! உடனே விண்ணப்பிக்கவும்..!

நிர்வாகம் : இந்தியன் யூனியன் வங்கி

மேலாண்மை : மத்திய அரசு

பணி : சிறப்பு அதிகாரி

மொத்த காலிப் பணியிடம் : 181

கல்வித் தகுதி : ஏதேனும் ஓரு பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம் : 1 முதல் 5 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியான விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Union Bank of India, 239, Ground Floor, Vidhan Bhavan Marg, Nariman Point, Mumbai, Maharashtra 400021

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.03.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.unionbankofindia.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Union Bank of India Recruitment 2019 Apply Online 181 Specialist Officers Job
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X