பி.இ, பி.டெக் தேர்ச்சியா? ஆதார் துறையில் பணியாற்றலாம் வாங்க!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமான ஆதார் துறையில் (UIDAI) காலியாக உள்ள உதவி மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையமான ஆதார் துறையில் (UIDAI) காலியாக உள்ள உதவி மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, பி.டெக் தேர்ச்சியா? ஆதார் துறையில் பணியாற்றலாம் வாங்க!!

நிர்வாகம் : இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Assistant Manager, Manager, Architect Portal Technologies மற்றும் Senior Analyst

மொத்த காலிப் பணியிடம் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் B.E, B.Tech, MCA, BCA, BBA, BSc (computers) தேர்ச்சியுடன் Diploma in DOEACC / Systems Development / GNIIT போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம் :

பணிக்கு தொடர்புடைய பிரிவில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : விண்ணப்பதாரர்களின் ஊதியம் தொடர்பான விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : ASSISTANT MANAGER

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : MANAGER

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : MANAGER - COMPLIANCE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : ARCHITECT PORTAL TECHNOLOGIES

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : SENIOR ANALYST

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 27.12.2021 மற்றும் 10.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://uidai.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
uidai aadhaar recruitment 2021: Apply for Assistant Manager, Manager and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+