ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் UGC பல்கலைக் கழக மானியக் குழுவில் பணியாற்ற ஆசையா?

பல்கலைக் கழக மானியக் குழுவில் (UGC) காலியாக உள்ள Academic Consultant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக மானியக் குழுவில் (UGC) காலியாக உள்ள Academic Consultant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.80 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் UGC பல்கலைக் கழக மானியக் குழுவில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : பல்கலைக் கழக மானியக் குழு (UGC)

பணி : Academic Consultant

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடார்புடைய பாடங்களில் முதுநிலைப் பட்டம் தேச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதனோடு, Ph.D, Research Experience Excellent Communication Skill Proficiency in Computer Application ஆகிய திறன்கள் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.70,000 முதல் ரூ.80,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://recruitment.ugc.ac.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 31.10.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ugc.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UGC recruitment 2021: Apply For Academic Consultant post, full details here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X