இந்திய யுரேனிய கழகத்தில் அருமையான வேலை...!!

இந்திய யுரேனிய கழகத்தில் அசிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டர் (Assistant Sub - Inspector) பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு https://ucil.gov.in/pdf/job/Detailed advt Asstt.Sub-Inspector.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்த சிறப்புவாய்ந்த இந்திய யுரேனிய கழகத நிறுவனத்தில்தான் (UCIL) அசிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டர் (Assistant Sub - Inspector) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அசிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டர் (Assistant Sub - Inspector) பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:
அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அசிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டர் (Assistant Sub - Inspector) பணியிடங்களுக்கான அனுபவ விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பாதுகாப்பு துணை ராணுவப் படையில் ஹவில்தார் (Havildar) பதவிகளில் குறைந்தது 15 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

இந்திய யுரேனிய கழகத்தில் அருமையான வேலை...!!

அசிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டர் (Assistant Sub - Inspector) பணியிடங்களுக்கான வயது விவரம்:
இந்த யுசிஐஎல்(UCIL) நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 31.12.2023 அன்றைய நாளின் படி, 48 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.39,462/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

அசிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டர் (Assistant Sub - Inspector) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 20 நாட்களுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

இணையதள முகவரி:

கூடுதல் தகவல்களுக்கு https://ucil.gov.in/pdf/job/Detailed advt Asstt.Sub-Inspector.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UCIL, a Public Sector Enterprise under the administrative control of Department of Atomic Energy intends to recruit 03(Three) Assistant Sub-Inspector purely on contract basis initially for a period of 02(Two) years with a provision of extension of 01(One) year based on requirement of the Company and performance of the candidate.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+