விண்ணப்பித்துவிட்டீர்களா..? திருச்சி என்ஐடியில் வேலை!

என்ஐடி என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள ரிசர்ச் அஸிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

என்ஐடி என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள ரிசர்ச் அஸிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 24.07.2018 க்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? திருச்சி என்ஐடியில்  வேலை!

நிறுவனம்: என்ஐடி

பணியிடம்: திருச்சி

பணி: ரிசர்ச் அஸிஸ்டென்ட்.

சம்பளம்: ரூ.8,000

தகுதி: இசிஇ துறையில் பிஇ, பிடெக் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.07.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Trichy nit invites application for research assistant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+